கிராமங்களில் திருமண நிகழ்ச்சிகளை காண்பதே ஒரு தனி சிறப்பு தான் , பார்க்க பார்க்க பரவசமடையும் காணொளி இதோ .,

திருமணம் என்பது நமது வாழ்வில் நடக்கும் முக்கியமான நிகழ்வாக கருதப்படுகின்றது ,இதனை காண வெளிநாடுகளில் இருந்து கூட நமது சொந்தங்கள் அனைவரும் இந்த விழாவிற்கு வந்து சேருகின்றன ,அவ்வளவு வெகு சிறப்பான விழாவாக இந்த நாள் கொண்டாடப்படுகின்றது ,

   

இதனை பார்க்கும் சொந்தங்கள் அனைவரும் மன நிறைவோடு வீட்டுக்கு சென்று சேர்க்கின்றனர் ,நமது வாழ்க்கையில் நடக்கும் முக்கிய விழாவாகவும் இந்த விழாவானது கருத படுகின்றது ,இதில் கலந்து கொண்டு மணமக்களுக்கு பிடித்தமான பரிசுகளை அளித்தும் ,

அந்த விழாக்களில் நடனம் ஆடுவதையும் வழக்கமாக கொண்டு வருகின்றனர் ,இதில் கிராமங்களில் நடக்கும் திருமணங்கள் ஏராளம் பார்ப்பதற்கே வெகு சிறப்பாக நடைபெறும் ,சொந்தங்கள் அனைவரும் இதனை வெகு சிறப்பாக நடக்க முழுப்பங்களிப்பை அளிப்பதனால் இந்த நிகழ்வானது எந்த ஒரு தடையும் இன்றி நடந்து கொண்டு வருகின்றது .,