ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்த திருமணம் நிகழ்வு… வாழ்த்து மழை பொழிந்த நெட்டிசன்கள்… ஏன் தெரியுமா.?

திருமணம் என்பது நமது வாழ்வில் நடக்கும் முக்கியமான நிகழ்வாக கருதப்படுகின்றது ,இதனை காண வெளிநாடுகளில் இருந்து கூட நமது சொந்தங்கள் அனைவரும் இந்த விழாவிற்கு வந்து சேருகின்றன ,அவ்வளவு வெகு சிறப்பான விழாவாக இந்த நாள் கொண்டாடப்படுகின்றது.

   

அந்த விழாக்களில் நடனம் ஆடுவதையும் வழக்கமாக கொண்டு வருகின்றனர் ,இதில் கிராமங்களில் நடக்கும் திருமணங்கள் ஏராளம் பார்ப்பதற்கே வெகு சிறப்பாக நடைபெறும்.

சொந்தங்கள் அனைவரும் இதனை வெகு சிறப்பாக நடக்க முழுப்பங்களிப்பை அளிப்பார்கள். குறித்த இத்திருமணம் கேரளாவில் அரங்கேறியுள்ளது. ஒரு திருமணத்தில் அப்படி என்ன சிறப்புன்னு கேக்கறீங்களா..? விடீயோவை பாருக்குள் உங்களுக்கே புரியும்.