கிராமத்தில் பக்தி பாடலுக்கு அருமையான நடனம் ஆடிய இளம் பெண்களின் அழகிய நடனம்.. வைரல் காணொளி

திருவிழாக்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கமான ஒன்றுதான் அந்த வகையில் தென் தமிழகத்தில் குலசை தசரா குலசை தசரா திருவிழாவில் ஒரு குழு ஆடிய நடனம் தான் இன்று இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது வைரலாகி வருகிறது.

   

அந்தக் குழுவின் யாரோ வீடியோ பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள். அதனை பார்த்த இணையவாசிகள் அந்த நடன குழுவாய் வெகுவாக பாராட்டி புகழ்ந்து கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

அதுவும் முன் நின்று ஆடும் அந்த பெண்ணின் நடனத்தை இணையவாசிகள் பெரும்பாலானோர் பாராட்டி கருத்து பகிர்ந்தனர். Krishnathasan Gobalasingam என்பவர் பக்திப்பாடல்,கோயில்,நடுவில ஓணான் பாதணியுடன் ஏன் விட்டீர்கள்.

என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார். Manimekalai Palanikumar என்பவர் அந்த பையன் நல்லா ஆடுறான் இந்த இடத்தில் பொருந்த வில்லை என்று தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.