கிராமத்து திருவிழாவில் சிறுமி போட்ட செம டான்ஸ் வீடியோ..!! இணையத்தை கலக்கும் வைரல் காணொளி

நம்ம ஊரு பொங்கல் விழா என்ற பெயரில் கிராமத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் சிறுமி ஒருவர் ஆடிய நடனம் தற்போது இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் பெருத்த ஆதரவை பெற்று தற்போது வைரலாகி வருகிறது.

   

பொதுவாக கிராமத்து பொங்கல் விழா என்றாலே சிறுவர் சிறுமியர்கள் நடனமாடுவது அதனை சுற்றி அமர்ந்து பொது மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்து ரசிப்பதும் நடக்கத் தான் செய்யும். அதே போல் தான் குறிப்பிட்ட கிராமத்தில் பொங்கல் விழா நடைபெற்றுள்ளது அந்த விழாவிற்கு நம்ம ஊரு பொங்கல் விழா என்று பெயர் வைத்துள்ளனர்.

அப்படிப்பட்ட மினாவில் சிறுமி ஒருவர் பட்டு உடையில் சிறப்பாக தனது நடனத் திறமையை வெளிக்காட்டி அங்கிருந்த பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தார். பார்வையாளர்கள் கை தட்டி ஆரவாரம் செய்து சிறுமியை மிகவும் உற்சாக படுத்தினர்.

இதனை அங்கிருந்த யாரோ ஒருவர் வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். தற்போது அந்த வீடியோதான் இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது. உங்களுக்காக அந்த வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.