நமது அனைவரின் வாழ்க்கைக்கு நடுவிலும் இசையானது மிக பெரிய இன்பமானதை பெற்று தருகின்றது ,இதில் குரலில் இருந்து வரும் இசையானது அனைவரையும் நெகிழ செய்கின்றது ,அதுமட்டும் இன்றி இதனை வைத்து பெரிய அளவிலான நிகழ்ச்சிகள் கூட நடைபெறுவது வழக்கம் தான் ,
ஆனால் குடும்பத்தின் சூழ்நிலையின் காரணமாக தகுதியானவர்கள் வெளியுலகத்துக்கு தெரியாமலே போகின்றனர் , முன்பிருந்து போல் இப்பொழுது அந்த கவலை இல்லை காரணம் நம்மிடம் உள்ள திறமைகளை தொலைபேசியின் வாயிலாக வெளி கொண்டு வருகின்றனர் , இதனை பலரும் செய்து வருகின்றனர் ,
இப்பொழுதெல்லாம் எளிமையாக வாய்ப்பானது கிடைத்து வருகின்றது ,
இந்த வரிப்பணத்தை யார் சரியாக செய்கிறார்களோ அவர்கள் நன்றாக ரீச்சாகி பிரபலங்களாகவும் மாறிவிடுகின்றனர் , அதேபோல் ஒரு பெண் தனது தொலைபேசியில் அவர் பாடிய பாடலை பதிவிட்டுள்ளார் , இதோ அந்த காணொளி அத்தனை கண்டு மகிழுங்கள் .,