கி ழிந்த ஜீன்ஸில் வித விதிமாக போஸ் கொடுத்துள்ள நடிகை ஶ்ரீமுகி.. வரலாகும் போட்டோஸ் உள்ளே…

நடிகை ஸ்ரீமுகி, இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மட்டுமின்றி திரைப்பட விழாக்களையும் விருது வழங்கும் விழாக்களையும் தொகுத்து வழங்கி வருகிறார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இவர் தமிழ் திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் தெலுகு சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சியமான ஒரு நடிகை என்று தான் செல்ல வேண்டும்.

   

மேலும், தெலுங்கு திரையுலகில் குணசித்திர நடிகையாகவும் கலக்கி வரும் நடிகை ஸ்ரீ முகி, ‘பிரேமா இஷ்க் காதல்” என்ற திரைப்படத்தில் நாயகியாகவும் நடித்துள்ளார். நடிகை ஸ்ரீமுகி அவ்வப்போது தன்னுடைய ஹாட் புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றி வருகிறார், என்று சொல்லலாம்.

ஒரு பக்கம் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் சமீபத்தில் கி ழிந்த ஜீன்ஸ் ஒன்றை அணிந்துகொண்டு இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், பல விதமாக கமெண்ட் செய்து வருகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.