கி ழிந்த ட்ரவுஸரில் ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை ஐஸ்வர்யா தத்தா…! திணறும் இணையதளம்…

நடிகை ஐஸ்வயர தத்தா, இவர் “தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். மேலும், இந்த படத்தினை தொடர்ந்து “பாயும் புலி”, “அச்சாரம்”, “ஆறாது சினம்”, “சத்ரியன்”, “மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன” என சில படங்களில் நடித்திருந்தார்.

மேலும், உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் இரண்டாவது சீசனில் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானார் இளம் நடிகையான நடிகை ஐஸ்வயர தத்தா. இவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்றார், என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும், சமீப காலமாக சமூகவலைத்தளங்களில் தனது க வ ர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் கி ழிந்த ஜீன்ஸ் ட்ரவுஸரில் கவர் ச்சி புகைப்படங்களை அப்லோட் செய்து உள்ளார். இந்த ஹாட் போட்டோஸ் அவருடைய ரசிகர்களை வெகுவாக கவர்ந்துளளது…