கீர்த்தி சுரேஷ் உடன் பிரபல நடிகரின் மகன்! உள்ளே இருக்கும் புகைப்படத்தில் இருப்பது யார் என தெரிகிறதா?

கடந்த பத்து வருடங்களில் எத்தனையோ இளம் நடிகைகள் அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவை மட்டுமல்லாது இந்திய சினிமாவையே கலக்கி வருகிறார்கள் என்றே சொல்ல வேண்டும். பல வாரிசு நடிகைகளின் ஆதிக்கம் இருந்த போதிலும் இந்த பத்து ஆண்டுகளில் நடிகைகளுக்கு இனையாக பல நடிகைகளும் அறிமுகமாகி இருந்தார்கள். இப்படி அறிமுகமாகி இருந்த நடிகைகளில் பலரும் எந்த முறையும் இல்லாத அளவுக்கு நன்றாக தமிழ் பேசக்கூடிய நடிகைகள் பலரும் அறிமுகமானது மட்டுமல்லாது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பையும் பெற்று தற்போது,

   

உச்சனட்சதிரங்களின் படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழி திரைபப்டங்களிலும் கலக்கி வருகிறார்கள். இப்படி சென்னையில் பரிந்து மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் மலையாளத்தில் முழு நேர நடிகையாக நடித்து தற்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பாவர் நடிகை கீர்த்தி சுரேஷ். கீதாஞ்சலி என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் த்திரைதுரைக்கு அறிமுகமான கீர்த்தி சுரேஷ்க்கு முதல் படமே நல்ல வரவேற்ப்பை தந்ததால் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கின.

தற்போது தெலுங்கில் Good Luck Sakhi, Rang De, Aina Istham Nuvvu ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்தில் வரலாற்று கதை கொண்ட Marakkar: Arabikadalinte Simham படத்திலும் நடித்துள்ளார். தற்போது நடிகர் விக்ரம் பிரபுவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்து அவருடன் விழா ஒன்றில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பிளாக் அண்ட் ஒயிட் பிரிண்டாக வெளியிட்டுள்ளார்.