குக் வித் கோமாளி பிரபலம் பவித்ராவா இது…? புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த முக்கிய நிகழ்ச்சி தான் குக் வித் கோ மாளி.மேலும் கடைசியாக நடந்து முடிந்த குக் வித் கோ மாளி சீசன் 2 நிகழ்ச்சி அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்று முடிவடைந்தது.

   

இதில் கனி முதல் இடத்தை பிடித்து டைட்டிலை தட்டி சென்றார், அவரை தொடர்ந்து ஷகீலா மற்றும் அஸ்வின் அடுத்தடுத்த இடங்களை பிடித்தனர்.

இந்நிலையில் குக் வித் கோ மாளி சீசன் 2 வில் பைனல் வரை சென்ற முக்கிய நட்சத்திரம் தான் பவித்ரா, இந்த நிகழ்ச்சியின் மூலம் இவர் பெரியளவில் பிரபலமாகியுள்ளார்.

மேலும் தற்போது பவித்ராவின் சிறுவயது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது, அதில் பவித்ரா அவரின் அம்மாவுடன் உள்ளார்.