குக் வித் கோமாளி பிரபலம் பாலா – வின் அம்மாவை பார்த்திருக்கீங்களா .? புகைப்படம் உள்ளே ..

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி என்னும் நிகழ்ச்சியானது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது , அந்த வகையில் கடந்த சீசன்யில் ஸ்ருத்திகா வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ,

   

இந்த நிகழ்ச்சியை செஃப் தாமு அவர்களும் ,பட் அவர்களும் இந்த நிகழ்ச்சியை அருமையாக வழிநடத்தி வருகின்றனர் ,குக் வித் கோமாளி நிகழ்ச்சியை ரக்சன் தொகுத்து வழங்கி வருகின்றார் ,இதில் அசுரன் படத்தில் நடித்து பிரபலமான அம்மு அபிராமி ,கனா படத்தில் நடித்த தர்ஷன்,

,பிரபல நகைச்சுவை நடிகர் மனோபாலா ,நகைச்சுவை நடிகை வித்யூலேகா ,ராகுல் தாத்தா ,ரோஷினி ,ஸ்ருதிகா என்று ஒரு திரை பட்டாளமே கலந்துகொண்டனர் , இந்த நிகழ்ச்சியில் முக்கிய பிரபலமாக இருந்து வருபவர் பாலா அவரின் தாயை பார்த்திருக்கீங்களா .? இணையத்தில் வெளியான புகைப்படம் இதோ ..