குக் வித் கோமாளி புகழ் செய்த விஷயம் – அனைவரும் அசந்துபோய் பார்த்த வீடியோ உள்ளே…

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் அறிமுகமாகி, சிரிப்பு டா, சிரிச்சா போச்சு உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் நடித்து வந்தவர் புகழ்.

இதன்பின் கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் மூலம் பிரபலமான இவர், குக் வித் கோமாளி எனும் நிகழ்ச்சிக்கு கோமாளியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

   

முதல் சீசன் நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் இவருக்கு ஏற்படுத்தி தந்தது. அதே போல் குக் வித் கோமாளி சீசன் 2 இவருக்கு பட வாய்ப்புகளை அல்லி தந்தது.

தற்போது விஜய் சேதுபதி உள்ளிட்ட பல உச்ச நட்சத்திரங்கள் நடித்து வரும் 7 படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் விஜய் டிவி புகழ்.

இந்நிலையில் குக் வித் கோமாளி புகழ், பசியில் வாடிவரும் மக்களுக்கு உணவை தனமாக வழங்கியுள்ளார்.

அந்த வீடியோ தற்போது இன்ஸ்டாகிராம், டுவிட்டர் என பல சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ..