குக் வித் கோ மாளி கனி 11 வருடங்களுக்கு முன் எப்படி இருந்துள்ளார் தெரியுமா..?

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த முக்கிய நிகழ்ச்சி தான் குக் வித் கோ மாளி.

மேலும் கடைசியாக நடந்து முடிந்த குக் வித் கோ மாளி சீசன் 2 நிகழ்ச்சி அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்று முடிவடைந்தது.

   

 

இதில் கனி முதல் இடத்தை பிடித்து டைட்டிலை தட்டி சென்றார், அவரை தொடர்ந்து ஷகீலா மற்றும் அஸ்வின் அடுத்தடுத்த இடங்களை பிடித்தனர்.

இந்நிலையில் தற்போது கனி தனது ட்விட்டர் பக்கத்தில் அவரின் பழைய புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார், ஆம் அவரின் கணவர் இயக்கிய தீராத விளையாட்டு பிள்ளை படத்தின் இசை வெளியிட்டு விழாவில் கனி கலந்து கொண்டுள்ளார்.இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்