குக் வித் கோ மாளி தீபா திருமணத்தின் போது எப்படி இருக்காங்க என்டு கொஞ்சம் பாருங்க…? அட இவ்வளவு அழகா..? புகைப்படம் இதோ

சின்னத்திரையில் மிகவும் பெரிதளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நிகழ்ச்சி விஜய் டிவியின் குக் வித் கோ மாளி நிகழ்ச்சி தான்.

ஆம் முதல் சீசன் வெற்றியடைய குக் வித் கோ மாளி சீசன் 2 சென்ற வருடம் துவங்கி இந்த வருடம் ஏப்ரல் மாதம் நிறைவடைந்தது. இதில் 9 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டவர் தான் சின்னத்திரை நடிகை தீபா.

   

மாயாண்டி குடும்பத்தினர், கடைக்குட்டி சிங்கம், பரமபதம் விளையாட்டு, டாக்டர் உள்ளிட்ட படங்களில் தீபா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அன்புடன் குஷி சீரியலிலும், Mr. அண்ட் Mrs. சின்னத்திரை நிகழ்ச்சியிலும் பணிப்புரிந்து வருகிறார்.

இந்த Mr. அண்ட் Mrs. சின்னத்திரை சீசன் 3 நிகழ்ச்சியில் தனது கணவருடன் கலந்துகொண்டுள்ளார். இவர்கள் இருவருக்கும் இந்நிலையில் நடிகை தீபாவின் திருமண புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது.இதோ அந்த அழகிய ஜோடியின் புகைப்படம்..