‘குங்கும பூவும் கொஞ்சும் புறாவும்’ பட நடிகையா இது..? அடேங்கப்பா ஆளே அடையாளம் தெரியாம செம்ம ஸ்டைலா இருக்காங்களே..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் பல்வேறு நடிகர் ,நடிகைகள் நடித்து வருகின்றனர் அனால் அனைவரும் ஜொலிப்பது கிடையாது அனால் ஜொலித்தாள் அந்த துறையில் நீடிப்பது கிடையாது என்று தான் சொல்லவேண்டும் ,பிரபலமடைந்த சில ஆண்டுகளில் எங்கியோ ஒரு ஓரத்தில் வசித்து வருகின்றனர் ,

   

அந்த வகையில் 2009 யில் வெளிவந்த குங்கும பூவும் கொஞ்சும் புறாவும் என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை தனன்யா ,அறிமுகமான முதல் படத்திலே நன்கு பிரபலமடைந்தார் ,அப்பொழுது அவர் மருத்துவ படிப்பை படித்து வந்தார் ,அதன் பின் பட வாய்ப்புகள் கிடைக்காததால் மீண்டும் படிக்கவே சென்றார் ,

நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு வெயிலோடு விளையாடு என்னும் திரைப்படத்தில் நடித்தார் ,அந்த திரைப்படமும் இந்த பட குழுவிற்கு நல்ல வரவேற்பையே பெற்று தந்தது என்று தான் சொல்ல வேண்டும் தற்போது இவரின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் உலாவி கொண்டிருக்கின்றது ,இதோ அந்த புகைப்படம் .,