குடிக்கும் தண்ணீருக்காக பெரும் அவதிப்படும் அவலநிலையில் கிராம மக்கள் , எந்த ஊருலனு பாருங்க .,

   

நமது முன்னோர்கள் வாழ்ந்த முன்னொரு காலங்களில் கிணறுகள் இல்லாத வீட்டையே பார்க்க முடியாது ,ஆனால் இப்பொழுதெல்லாம் கினரையே பார்க்க முடியவில்லை அதற்கு கரணம் என்னவென்று இது வரையில் என்னால் தெரிந்து கொள்ள முடியவில்லை , ஆனால் அந்த விஷயங்களை கேட்க மிகவும் சந்தோஷமாகவே இருக்கும்,

இந்த கிணறுகளுக்கென்று ஒரு பெரிய புராணமே உள்ளது என்று பலரும் சொல்லி கேட்டிருப்போம் ,ஆனால் தற்போது உள்ள சந்ததியார்க்கெல்லாம் இந்த விஷயம் தெரிய வாய்ப்பில்லை என்று தான் சொல்ல வேண்டும் ஏனென்றால் அதனை முழுவதுமாக மூடி மறைத்து விட்டனர் ,

இந்த கிணறுகவே இருகிள் தண்ணீரை மட்டுமே சிலர் அருந்தி உயிர் வாழ்ந்து வந்தனர் , ஆனால் தேவையற்ற வேலைகளுக்கு ஈடுபடுத்துவதால் வறட்சியானது ஏற்பட்டுள்ளது , இதனால் ஒரு குடம் தண்ணீருக்கே பெரும் அவதியை அடைந்து வருகின்றனர் , இதையெல்லாம் பார்த்தால் மனம் மிகுந்த வேதனை அடைகிறது .,