வெளிநாட்டு வேலை வேண்டாம்.. கணவனை பிரியமுடியாமல் கண்கலங்கிய மனைவி… இணையத்தில் வைரலாகும் வீடியோ

நமது நாட்டில் தான் ஏழை மக்கள் அதிகம் உள்ளனர் , அவர்கள் வாழ்க்கையை வளர்ப்பதும் இழக்க செய்வதும் அவர்களின் கையிலே உள்ளது , இதனை dr . ஏ .பி ஜெ.அப்துல் கலாம் அய்யா , அழகாக கூறியிருப்பார் , அது என்னவென்றால் ஒருவன் ஏழையாக பிறப்பது அவனது தவறு கிடையாது,

   

ஆனால் அவன் ஏழையாகவே இ றந்தால் அதற்கு காரணம் அவனே தான் , இதனால் தன்னையும் , தனது குடும்பத்தையும் வறுமையில் இருந்து காத்து கொள்வதற்கு அவனும் அவரின் குடும்பத்தினர்களும் கடினமான உழைப்பை நீண்ட காலம் கடைபிடிக்க வேண்டும் ,

சொந்த நாட்டில் வேலை கிடைக்க வில்லை என்று வெளிநாடுகளுக்கு குடும்பத்தினர்களை பிரிந்து செல்கின்றனர் , அதேபோல் செல்லும் இளைஞரை அவரின் மனைவி கட்டியணைத்தபடி அழும் காணொளியானது இணையத்தில் வெளியாகி பார்ப்பவர்களின் மனதை உருக்கி வருகிறது .,

 

View this post on Instagram

 

A post shared by daily viral_tamil (@daily.viral.tamil)