குடும்பத்தோடு சேர்த்து தனது 19 வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் ரஹ்மானின் மகள்.. அழகிய வீடியோ..

   

தென்னிந்திய சினிமாவில் நடிகர் ரகுமான் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாள திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் பல அமுக்கியாமான கதாபாத்திரங்களில் நடித்து மக்களிடத்தில் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக உள்ளார் நடிகர் ரகுமான் அவர்கள், என்று சொல்லலாம். மேலும்,

இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர், இவரது மூத்த ருஸ்தாவுக்கு சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்தது , இவரது இளைய மகள் அலிஷா சமீபத்தில் தனது குடும்பத்தோடு சேர்ந்து 19 வது பிறந்தநாள் கொண்டாடினார் , இதில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ,

தற்போது இணையத்தில் வேகமாக தீயாய் பரவி வருகின்றது , இதனை பார்த்த இவரது ரசிகர்கள் ஆச்சரியத்தில் உறைந்துள்ளனர் , இவருக்கு இவ்ளோ பெரிய மகள் உள்ளார்களா என்று வியப்பில் ரசிகர்கள் அவர்களது நண்பர்களுக்கு பகிர்ந்து வருகின்றனர் .,