குட்டியான கவுனில் போஸ் கொடுத்துள்ள பிரபல சீரியல் நடிகை வந்தனா.. வாயை பி ளந்து பார்க்கும் அவரது fans..

அன்று முதல் இன்று வரை ஒரு சில சீரியல் நடிகைகள் தொடர்களில் நடித்து வருகின்றனர், தன்னுடைய சிறப்பான நடிப்பால் மக்கள் மனதில் இடம் பிடித்த சீரியல் நடிகைகளின் பட்டியலில் நடிகை வந்தனா மைக்கேல், இவரும் ஒருவர். தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் சிறந்த வி ல்லி கதாபாத்திரங்களில் பலர் நடித்துள்ளனர். அந்த வகையில் வி ல்லி நடிகையான வந்தனா மைக்கேலும் பொருந்துவார்.

   

மேலும், “ஆனந்தம்” என்ற சீரியல் மூலமாக அறிமுகமாகி பிரபலமான வி ல்லி நடிகை இவர். அதுவும் “தங்கம்” சீரியலில் வி ல்லி யாக நடித்த பிறகுதான் இவருக்கு மக்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது, என்று தான் சொல்ல வேண்டும். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இன்ஸ்டாகிராமில் நடிகை வந்தனா செம்ம ஆக்டிவ், என்று தான் சொல்ல வேண்டும்.

அதிலும், இப்போது குட்டியான கவுன் அணிந்து கொண்டு எடுத்த புகைப்படங்கள் எல்லாம் வேற லெவல். மேலும், நடிகை வந்தன வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இவருடைய fan followers -களை வெகுவாக கவர்ந்துள்ளது என்று கூட சொல்லலாம். இதோ அந்த போட்டோஸ்…

 

View this post on Instagram

 

A post shared by Vandana Michael (@vandanamichael3)