
இளம் நடிகை ஷிவானி நாராயணன், ஆரம்ப காலங்களில் சீரியலில் நடித்து வந்தார். அதன் மூலமாக மக்களிடத்தில் பரிச்சியமான ஒரு ஆளாக இருந்தார் என்று தான் சொல்ல வேண்டும். அதன் பிறகு பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கவே
பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலமாக பட்டிதொட்டி எங்கும் ரீச் ஆனார் இவர் என்று தான் சொல்ல வேண்டும். இப்போது நடிகர் வடிவேலுவுடன் “நாய் சேகர்” படப்பிடிப்புக்காக ஓடி கொண்டிருக்கிறார்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹா ட்டான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் நடிகை ஷிவானி நாராயணன். அந்த வகையில் தற்போது குட்டியான ட்ரவுசர் ஒன்றை அணிந்துகொண்டு செம்ம ஆட்டம் போ ட்டுள்ளார் இவர். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ…
View this post on Instagram