குட்டியான ட்ரவுஸரில் தொடை தெரிய போஸ் கொடுத்துள்ள விஜே பார்வதி.. வைரலாகு Hot புகைப்படங்கள் (உள்ளே)..

தற்போது உள்ள நிலையில், இன்ஸ்டாகிராம், facebook , யுடியூப் போன்றவற்றின் மூலமாக பலர் மக்களிடத்தில் பிரபலமாகி வருகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் யுடியூப் மூலமாக மக்களிடத்தி ரீச் ஆனவர் தான் விஜே பார்வதி. வீடியோ ஜாக்கி ஆக வேண்டும் என்பது தான் இவருடைய ஆசையாம்.

   

எனவே, யுடியூப்பில் இளசுகளிடம் பல விதமான கேள்வி கேட்டு, வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானார் பார்வதி. தற்போது யுடியூப் சேனலுக்காக பிரபலங்களிடம் பேட்டி எடுத்து வருகிறார். மேலும், சமீப காலமாகி சமூகவலைத்தள பக்கங்களில் கவர்ச்சியான உடையில் புகைப்படங்களை வெளியிடுவது, சுற்றுலா செல்வதுமாக உள்ளார் பார்வதி.

அந்த வகையில், ரேசன்ட்டாக கேரளா சென்றுள்ள பார்வதி அவர்கள், அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களை வெளியிட்டு தனது போல்லோவெர்ஸ்-கலை கிறங்கடித்து வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும், மேலும், தனது தொடை தெரியும் அளவிற்கு இவர் வெளியிட்டுள்ள சில ஹாட்டான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.