தமிழ் சினிமாவில் “சேவல்” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை என பல படங்களில் நடித்துள்ளார் பஞ்சாபி நடிகையான நடிகை பூனம் பாஜ்வா அவர்கள். மேலும், அதனை தொடர்ந்து ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 , குப்பத்து ராஜா ஆகிய படங்களில் க வ ர்ச்சியான வே டத்தில் நடித்தார்.
தற்போது சொல்லிக்கொள்ளும் அளவிற்கு படங்கள் இல்லை என்பதால் சோசியல் மீடியா பக்கங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கிறார் நடிகை பூனம் பாஜ்வா. இவருக்கு ரசிகர்கள் மற்றும் fan followers -கள் ஏராளம் என்று தான் சொல்ல வேண்டும்.
அதுமட்டுமில்லாமல், அடிக்கடி தன்னுடைய ஹாட்டான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு லைக்குகள் அ ள்ளும் இவர், தற்போது பீச் மணலில் யோகா செய்யும் ஹாட்டான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த கிளிக்ஸ்…
View this post on Instagram