குட்டியான பாவாடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை ஷா க்காகிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.. haat கிளிக்ஸ் உள்ளே..

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ஆரம்ப படங்கள் முதலே அணைத்து விதமான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க கூடியவர் என்று தான் சொல்ல வேண்டும். இவருடைய சிறப்பான நடிப்பின் மூலம் இன்றளவும் முன்னணி மற்றும் பிரபல நடிகையாக வலம் வருகிறார். “அட்டகத்தி” என்ற படத்தின் மூலம் மக்களிடத்தில் பரிச்சியமான ஒரு நடிகை ஆனார் இவர்.

   

மேலும் இவர் நடிப்பில் வெளியான “கானா”, “காக்க முட்டை”, “தர்மதுரை” போன்ற திரைப்படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது என்று தான் சொல்ல வேண்டும். சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவாக வளம் வருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இந்நிலையில், தற்போது அவர் நடுக்கடலில் குட்டை பாவாடையில்,

அதாவது முட்டிக்கு மேல் ஏறிய மாடர்ன் ட்ரெஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் வெளியிட்டு இருக்கிறார். மேலும், இந்த புகைப்படங்களை பார்த்து, “ஹோம்லியாக நடித்து வந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷா இப்படி”..? என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.