குட்டி பசங்களுடன் செம்ம ஆட்டம் போட்ட விஜய்.. இணையத்தில் வெளியாகி தீயாக பரவும் வீடியோ..

   

தமிழ் சினிமாவில் தற்போது மாஸான ஒரு நடிகராக வளம் வருகிறார் தளபதி விஜய் அவர்கள். தென்னிந்தியா சினிமாவில் அனைவரும் திரும்பி பார்க்க கூடிய மற்றும் அதிக அளவு ரசிகர்களை கொண்டுள்ளவர் தான் நடிகர் விஜய். பல வெற்றி படங்களை தந்துள்ளார் இவர்.

இந்நிலையில் தான், நேற்றைய முன்தினம் ‘டாகடர்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் “பீஸ்ட்” திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்று சொல்ல்லாம். திரையரங்குகள் அனைத்தும் housefull ஆகிவிட்டது.

இந்நிலையில் விஜய் ஷூட்டிங் ஸ்பாட்டில் குழந்தைகளுகடன் சின்னதாக steps போட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தீயை பரவி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். இதோ இணையத்தில் வெளியான அந்த வீடியோ உங்களுக்காக…