தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி ,இவர் தமிழ் ,தெலுங்கு என பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார் ,இவருக்கான ரசிகர் கூட்டத்தை இவரின் நடிப்பினால் உருவாக்கினார் ,தற்போது முன்னாடி நடிகர்கலாக உள்ள நடிகர்களோடு சேர்ந்து கதாநாயகியாக நடித்துள்ளார்,
இவர் நடித்த வேட்டைக்காரன் ,பாகுபலி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது ,அதுமட்டும் இன்றி பெரிய ரசிகர் பட்டாளம் கொண்ட நடிகையாகவும் திகழ்ந்தார் ,இதனால் ஆரம்ப காலங்களில் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தது ,தற்போது அது முற்றிலுமாக மாறிவிட்டது ,,இந்த காணொளியை பார்த்த பலரும் வாயடைத்து போய் உள்ளனர் ,
தவிர்க்க முடியாத கதாநாயகியாக வந்த இவர் தற்போது திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பானது குறைந்து கொண்டே வந்தது ,அதற்கு காரணம் இவர் குண்டாகி ஆளே தெரியாதது போல் மாறினார் ,தற்போது இவர் மீண்டும் பழைய நிலைக்கு மாறிய புகைப்படங்களை இவரது ரசிகர்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து அவர்களது சந்தோஷத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் .,