குரங்குக்கு உதவி செய்த போலீஸ், இப்படி ஒரு மனசு யாருக்குங்க வரும் ,பார்ப்பவர்களை நெகிழ்ச்சி அடைய செய்த காணொளி இதோ

   

பாம்பை கண்டால் படை நடுங்குவது போலீசை கண்டால் தீ விரவாதிகள் நடுங்குவார்கள் , அதுவும் தமிழ் நாட்டு போலீசை பற்றுக சொல்லவே தேவைக்கு இல்லை , அவர்களின் தைரியம் அனைவரும் அறிந்ததே ஒரு சில காவலர்களால் அணைத்து காவலர்களுக்கும் அவப்பேறு ஏற்படுகிறது என்று தான் சொல்ல வேண்டும் ,

ஒரு சில காவலர்கள் அவர்கள் அணிந்திருக்கும் உடைக்காகவே உயிரை துச்சம் என நினைத்து அதில் விட முயற்சியை , வெற்றி பாதைகளுக்கு கொண்டு செல்கின்றார்கள் என்றால் மிகையாகாது , இந்த காவல் துறைகளில் பல்வேறு துறைகள் உள்ளன , இவையெல்லாம் எதனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை ,

சில நாட்களுக்கு முன்பு ஜீப்பில் அமர்ந்த படி காவலர் ஒருவர் நடுரோட்டில் சுற்றி திரிந்த குரங்குக்கு அவர் வைத்திருந்த மாம்பழத்தை கொடுத்த காணொளியானது அணைத்து தரப்பினரையும் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது , இதோ அந்த அற்புதமான காணொளி உங்களின் பார்வைக்காக .,