குரங்கு செய்யும் வேலை….. எவ்வளவு அழகா பாத்திரத்தை கழுவுது பாருங்க…. செம வைரலாகும் வீடியோ….!!!

குரங்கு ஒன்று பாத்திரம் கழுவும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த வீடியோக்கள் அனைத்தும் மக்களை ரசிக்க வைப்பதற்கு மகிழ வைப்பதற்கு பகிரப்படுகின்றது.

   

இணைய பக்கங்களை திறந்தாலே இளைஞர்கள் தொடர்பான வீடியோக்களும் , குட்டி குழந்தைகள் தொடர்பான வீடியோக்களும் அதிக அளவில் வரவேற்பை பெறும். அதிலும் ஒரு சில விலங்குகள் செய்யும் சேட்டைகள் என்பது மிகவும் விசித்திரமாக இருக்கும். அதிலும் குரங்கு பற்றி சொல்லவே வேண்டாம். குரங்கு என்றாலே அது சேட்டை செய்வதுதான். அப்படிதான் ஒரு குரங்கு செய்யும் செயலானது இணையத்தில் வெளியாகிய வைரல் ஆகி வருகின்றது.

இந்த வீடியோவில் இருக்கும் குரங்கை பார்த்தால் ஒருபக்கம் சிரிப்பு வந்தாலும், மற்றொருபுறம் பாசமும் ஏற்படும். இந்த வீடியோவில் குரங்கு ஒன்று பாத்திரங்களை சுத்தம் செய்வதை பார்க்க முடிகின்றது. பாத்திரங்களை குரங்கு அழகாக கழுவுகிறது. அதுவும் விடாமல் முப்புரமாக அதனை கழுவி வருகின்றது. இந்த வீடியோ பார்ப்பதற்கு மிகவும் வேடிக்கையாக உள்ளது. இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்….