குறைந்த விலையில் ஒருவர் மட்டுமே செல்லக்கூடிய ஹெலிகாப்டரை கண்டறிந்த இளைஞர் , இதனால் பாராட்டு மழைகள் அவருக்கு பொழிந்து வருகிறது .,

   

ஹெலிகாப்டரில் பயணம் செல்வது ஏழை மக்களுக்கு ஒரு ஆசையாகவே இருந்து வருகின்றது , காரணம் உயரத்திலிருந்து அழகை ரசிக்கத்தான் தான் , இதில் விலை மிக உயர்வு என்பதினால் சாமானிய மக்கள் இந்த வானூர்தியில் செல்லும் ஆசையை மண்ணை தோண்டி புதைத்து விடுகிறான் ,இதனை எடுத்து காட்டும் வகையில் அண்மையில்,

இளைஞர் ஒருவர் அவர் கண்டறிந்த ஹெலிகாப்டரை செயல்படவைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார் ,இதற்காக பெரிய தொகையை ஒதுக்க வேண்டிய அவசியம் இல்லை ,என்று இவர் பார்க்கும் அனைவருக்கும் புரியும் படியான நிகழ்வை நிகழ்த்தியுள்ளார் ,

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகின்றது ,அதுமட்டும் இன்றி இந்த இளைஞருக்கு பாராட்டுகளும் குவிந்த வண்ணம் உள்ளது ,இந்த யோசனையை பயன்படுத்தி இந்த தொழில் நுட்பத்தை நடைமுறைக்கு கொண்டு வந்த இந்த இளைஞரை பாராட்டியே ஆக வேண்டும் .,