கேரள சேலையில் ‘அரபிக் குத்து’ பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நடிகை அனுபமா.. வைரலாகும் வீடியோ உள்ளே..

மலையாள சினிமாவில் வெளியாகி தென்னிந்தியா முழுவது ஹிட்டான திரைப்படம் தான் “ப்ரேமம்”. இந்நிலையில் இந்த படம் மூலமாக பாப்புலர் ஆனவர் தான் இளம் நடிகையான நடிகை அனுபமா பரமேஸ்வரன் அவர்கள். அவர் தற்போது தமிழ், தெலுங்கு மொழிகளில் famous ஆன ஒரு நடிகையாக வலம் வருகிறார் என்று சொல்ல்லாம்.

   

அதுமட்டுமில்லாமல் நடிகை அனுபமா “ரௌடி பாய்ஸ்” என்ற தெலுங்கு படத்தில் லிப் லாக் காட்சியில் நடித்த நிலையில் அது பெரிய அளவில் வைரல் ஆனது, என்பது இங்கே குடிப்பிடத்தக்கது. சமூக வலைத்தளங்களில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார் என்று சொல்ல்லாம்.

அதில் தொடர்ந்து தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ட்ரெண்டில் இருக்கும் பீஸ்ட் படத்தில் வரும் பாடலான “அரபிக் குத்து” பாட்டுக்கு டான்ஸ் ஆடி வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். இதோ சேலையில் அவர் வெளியிட்டுள்ள அந்த ஹாட் வீடியோ..