நம் இப்பொழுது வாழும் காலத்தில் இசையில் மயங்காதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது ,இந்த இசையினை சுபநிகழ்ச்சிக்கும் ,கலை நிகழ்ச்சிகளுக்கும் இதனை பயன்படுத்தி மகிழ்ந்து வருகின்றனர் ,கேரளாவில் இது போன்ற காரிங்கள் ப்ரேசித்தி பெற்றதாகும் ,
அதினுள் இதனை கல்லூரி ஆண்டு விழாக்களில் இதனை பெரும்பாலும் உபயோகித்து வருகின்றனர் ,இதனை போல் பல்வேறு நிகழ்ச்சிகளில் வாசித்து அசத்தி வருகின்றனர் ,முன்பெல்லாம் இதனை திருவிழாக்களுக்கு மட்டும் வாசித்து வந்தனர்,
ஆனால் இப்பொழுது இதனை எந்த ஒரு நிகழ்ச்சிகளுக்கு சென்றாலும் பாடல்களுக்கும் வாசித்து வருகின்றனர் ,மலையாளத்தில் நிவின் பாலி பல படங்களில் நடித்துள்ளார் அந்த படங்களில் இருந்து இந்த கல்லூரி நிகழ்ச்சிகளில் வாசித்து அசத்தி இருந்தனர் ,இதோ அந்த திறமை மிகுந்த காட்சிகள் உங்கள் பார்வைக்காக.,