
நடிகை நந்திதா ஸ்வேதா, தமிழ் சினிமாவில் “அட்ட கத்தி” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து சினிமாவிற்கு அறிமுகம் ஆனார். மேலும், இந்த திரைப்படத்தை தொடர்ந்து நந்திதா ஸ்வேதா விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான இதற்க்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படத்தில் குமுதா என்ற கதாபாத்திரத்தில் அடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.
மேலும், “எதிர்நீச்சல்” படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தார். இந்த நிலையில் நடிகர் சிம்பு சுசீந்திரன் கூட்டணியில் பொங்கல் தினத்தன்று வெளியான “ஈஸ்வரன்” படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தார். தற்போது விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் “ர த் தம்” திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுவரை ஒன்னு மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் பொல்லொவ் செய்கிறார்கள் என்று சொல்லலாம். அதில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர், தற்போது கைகளை தூ க்கி தன்னுடைய தொப்புள் தெரியும்படி ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்…
View this post on Instagram