கையில் பையுடன் ரொம்ப சிம்பிளாக நடந்து வந்த நடிகை நயன்தாரா & விக்னேஷ் சிவா.. இதோ வீடியோ..

போட போடி, நானும் ரவுடி தான் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை சமந்தா மற்றும் நடிகை நயன்தாரா இவர்கள் அண்டிப்பில் கடந்த வாரம் வெளியாகி சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் தான் “காத்து வாக்குல ரெண்டு காதல்”.

   

மேலும், இந்த திரைப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது, என்று தான் சொல்ல வேண்டும். வசூல் மழையும் ஒரு பக்கம் பொலிந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் கையில் பையை வைத்துக்கொண்டு நடந்த வந்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உல்ளது. இதோ நீங்களே பாருங்க…