உத்தரபிரதேச – மாநிலம் கோரக்பூரில் நடந்த திருமணத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்கு மணமகன் மற்றும் மணமகளின் திருமணத்தில் மாலை மா.ற்.றிக் கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது. அந்த நேரத்தில் அதிரடியாக நுழைந்த ஒருவர், பெரும் கு.ழ.ப்பத்தை ஏற்படுத்தினார்.
இந்த கா.ட்.சியை பார்த்த மாப்பிள்ளை அ.தி.ர்ச்சி அ.டை.ந்தார். அருகில் இருந்தவர்களும் செய்வதறியாது திகைத்தனர். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அந்த நபரை பி.டி.த்து ச.ர.மாரியாக தாக்கியதை காணொளியில் காணலாம்.
பின்னர் இந்த வழக்கு கோரக்பூரின் ஹர்பூர் புத்தத் காவல் நிலையப் பகுதியில் பதிவானது. திருமணத்தின் போது, மணமக்கள் மே.டை.யில் மா.லை மா.ற்.றிக் கொள்ள செய்ய த.யா.ராக இருந்தபோது.
ஏற்பட்ட இந்த ச.ம்.பவத்தை அடுத்து, உ.ட.னடியாக மணக்கள் தரப்பு போ.லீ.சில் பு.கா.ர் அ.ளி.த்தது. தகவல் கி.டை.த்ததும் போ.லீ.சார் சம்பவ இடத்துக்கு வி.ரை.ந்து நிலைமையை புரிந்து கொண்டு ச.மா.தானம் செய்து அனுப்பி வைத்தனர்.ஹர்பூர் புதாத் கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன் இந்த பெ.ண்.ணை கா.த.லி.த்துள்ளான்.
ஆனால், அவன் வெளியூர் செ.ன்.றிருந்த நிலையில், பெண்ணின் குடும்பத்தினர் திருமணம் நி.ச்.சயம் செய்துள்ளனர். இதையறிந்த காதலன் கிராமத்திற்கு திரும்பி வந்து திருமணத்தின் போது கு.ழ.ப்.பத்தை ஏற்படுத்தியுள்ளான்.
இவள் என் காதலி – திருமணத்தில் குட்டையை குழப்பி காதலன்.#marriage #love #viral_video #uttar_pradesh #Gorakhpur pic.twitter.com/5P588pKgwE
— Lankasri FM (@lankasri_fm) December 7, 2021