கொரோனா பரிசோதனைக்கு பயந்து கிணற்றில் கு.தி.த்த சோகம் : போலீசார் விசாரணை!!

தக்கோலம் அருகே கொரோனா பரிசோதனை செ.ய்.துகொள்ள பயந்து கூலித் தொழிலாளி கிணற்றில் கு.தி.த்து த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டார்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை அடுத்த தக்கோலத்திற்கு அருகில் உள்ள கிராமம் சுப்பா நாயுடு கண்டிகை. இந்த கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 45). கூலித் தொழிலாளி.

   

இவருக்கு கடந்த மூன்று தினங்களாக கா.ய்.ச்சல் இருந்ததால் அவரது உறவினர்கள் அவரை கொரோனா பரிசோதனை செ.ய்.து.கொ.ள்ள க.ட்.டா.ய.ப்படுத்தினராம்.

இதற்கு பயந்த சரவணன், புதன்கிழமை காலை அதே கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் கு.தி.த்து த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டா.ர்.இச்ச.ம்.பவம் குறித்து அறிந்த தக்கோலம் போ.லீ.சா.ர் ச.ம்.ப.வ இடத்திற்கு சென்று ச.ட.ல.த்தை கை.ப்.ப.ற்றி மேலும் வி.சா.ர.ணை செ.ய்.து வருகின்றனர்.

இ.ற.ந்.த ச.ர.வணனுக்கு ம.னை.வி.யு.ம் கலை கல்லூரியில் படிக்கும் மகள் ஒருவரும் உள்ளனர்.