கொல்கத்தா பெண்ணின் தரமான செயல் ,பார்க்கும் அனைவரும் வாயடைத்து போய் நிற்கின்றனர் ,ஏன் தெரியுமா ..?

பெண்கள் தடம் பாதிக்காத இடமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும் ,அந்த வகையில் இவர்கள் நாளுக்கு நாள் சாதித்து கொண்டு தான் வருகின்றனர் ,இவர்கள் முன்பெல்லாம் வீட்டை விட்டு வெளியேறினாலே குத்தம், ஆனால் இப்பொழுது இவர்கள் செல்லாத இடமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்,

   

அந்த வகையில் கல்பனா சாவ்லா இந்தியாவின் முதல் பெண் விஞ்ஞானி ,இவர் அப்பொழுது இந்த நிலைமைக்கு செல்வார் என்பதை நினைத்து கூட பார்த்திருக்கமாட்டார் ,இவரை போல் கொல்கத்தாவில் பெண்மணி ஒருவர் ஏசி பேருந்தை ஓட்டுவதற்கு பயிற்சி மேற்கொண்டார் ,

கற்றுக்கொண்ட சில நிமிடங்களில் அந்த பேருந்தை இயக்கியும் அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் ,அவர் சாரீயிலே இதனை முழுவதுமாக செய்து கொண்டு வந்தார் ,அவர் பேருந்தை இயக்கிய பதிவானது இணையத்தில் வெளியாகியுள்ளது ,அந்த பதிவை பாருங்க .,