கொ.ரோ.னா பா.தித்த தந்தைக்கு தண்ணீர் கொ.டுக்க போ.ரா.டிய மகள்; பின்னர் ந.டந்த சோ.கம்.., நெ.ஞ்சை உ.லு.க்கும் காட்சி..

விஜயவாடாவில் தங்கி வேலை பார்த்துவந்த 50 வயதான நபர், சமீபத்தில் சொந்த ஊரான ஸ்ரீகாகுளத்துக்கு திரும்பியுள்ளார். ஆனால் அவர் கொ.ரோ.னா.வா.ல் பா.தி.க்க.ப்ப.ட்டுள்ளார் என தெரிய வந்த நி.லையில், ஊர் மக்கள் அவரை ஊருக்கு ஒதுக்குப்புறமான ஒரு குடிசையில் தங்க வைத்துள்ளனர். அதனால் அவரை கவ.னித்துக்.கொ.ள்ள யாரும் இல்லாமல் அ.வ.தி.ப்ப.ட்டு வந்துள்ளார்.

   

இந்த நி.லையில், அவருக்கு உ.டல் நிலை மோ.ச.மா.ன.தா.கக் கூறப்படுகிறது. அவரது மனைவி, மகள் அவரைப் பார்க்க வந்தபோது, அவர் உ.யி.ரு.க்கு போ.ரா.டிய நி.லையில் மண் தரையில் வி.ழு.ந்து கி.டந்துள்ளார்.

இந்த காட்சிகளை தூரத்தில் இருந்தபடி ஒருவர் தனது மொபைல் போனில் பதிவிட்டுள்ளார். அவை தற்போது சமூக வலைத்தளங்களில் வெ.ளியாகி நாடு முழுவதும் பெ.ரும் அ.தி.ர்.வ.லை.களை ஏற்படுத்தியுள்ளது.