‘கோலிசோடா’ படத்தில் நடித்த இந்த நடிகை தற்போது எப்படி இருக்காரு தெரியுமா..? என்னது, இவுங்களுக்கு கல்யாணம் ஆயிருச்சா..?

தமிழ் சினிமாவில் குறுகிய கால அளவில் நடித்தாலும், அதிக அளவு ரசிகர்களை தன பக்கம் ஈர்த்தவர் தான் இளம் நடிகையான நடிகை சாந்தினி அவர்கள். ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு நடிப்பில் உச்சத்தில் இருந்தவர் தான் இந்த சாந்தினி, என்று கூட சொல்லலாம். மேலும், சிறுவர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட “கோலிசோடா” திரைப்படம் பெரிய அளவில் வெற்றிபெற்றது.

   

நடிகை சாந்தினி, கோலிசோடாவுக்குப் பின்பு, “பத்து என்றதுக்குல்ல” என்னும் படத்திலும் நடித்தார். இதில் நடிகர் சீயான் விக்ரமின் தங்கையாக நடித்தார். மேலும் கோலிசோடா 2 ஆம் பகுதியும் வெளியானது. ஆனால் நடிகை சாந்தினி அவர்கள் இதற்க்கு பிறகு சினிமா பக்கம் பார்க்க முடியவில்லை என்று சொல்லலாம்.

அதும்மட்டுமில்லாமல், அண்மையில் தான் இளம் நடிகையான நடிகை சாந்தினிக்கு திருமணம் முடிந்தது. இந்நிலையில் அவர் கணவரோடு இருக்கும் புகைப்படம் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் இவர் வெளியிட்டுள்ளார். இணையத்தில் இந்த புகைப்படம் செம வைரல் ஆகிவருகிறது. இதோ அழகிய ஜோடியின் புகைப்படங்கள்..