
நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் தான் நடிகை புஜிதா பொன்னட. ( pujita ponnada ). ஆந்திராவின் அழகிய இளம் நடிகைகளில் இவரும் ஒருவர் என்று தான் சொல்ல வேண்டும். “ரங்கஸ்தலம்” மற்றும் “கல்கி” ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார் நடிகை புஜிதா பொன்னட அவர்கள்.
சினிமாவுக்கு வருவதற்கு முன்பு, சாஃப்ட்வே இன்ஜினியராக பணிபுரிந்தவர் புஜிதா பொன்னட அவர்கள். இதுவரை 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் நடிகர் மற்றும் பிக் பாஸ் புகழ் ஆரி அவர்கள் நடித்துள்ள “பகவான்” படத்திலும் நடித்துள்ளார். இப்படம் இன்னும் வெளிவரவில்லை.
சமூகவலைத்தள பக்கங்களில் இவர் கவர்ச்சியான உடைகளில் புகைப்படங்களை போஸ்ட் செய்து வருகிறார், என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் கோல்டன் நிற சேலையில் இவர் வெளியிட்டுள்ள சில அழகையே புகைப்படங்கள் இவருடைய ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது…
View this post on Instagram