நீ வேற மாறி பா.. சேற்றில் மாட்டிக்கொண்ட வண்டியை திறமையாய் மீட்ட ட்ரைவர்..

தற்போது உள்ள நவீன உலகத்தில் தினமும் ஒரு வகையிலான கண்டு பிடிப்புகள் கண்டுபிடிக்க பட்டு வருகின்றது ,இதன் சொகுசு முறை காரணமாக இதனை சிலர் அவர்களுக்கு ஏற்றது போல் வடிவமைத்து கொள்கின்றனர் ,முன்பெல்லாம் கால் அணிகலன்கள் கூட அணியாமல் நம் முன்னாள் தலைமுறையினரை பார்த்திருப்போம் .

   

ஆனால் இப்பொழுது உள்ள கால கட்டங்களில் அவற்றின் பயன்பாட்டினை மக்களின் வியாபாரத்தை பெருக்குவதற்காக இது போன்ற விஷயங்களை செய்து கொண்டு வருகின்றனர், தொழில் நுட்ப அறிஞர்கள் அந்த வகையில் கண்மாய் ,ஏரிகள் ,ஆறுகளில் சுத்தம் செய்வதற்காக இந்த வடிவிலான தொழில் நுட்பத்தை கண்டறிந்துள்ளனர் ,

சில நாட்களுக்கு முன் தூர் வாரும் பணியில் ஈடுபட்டிருந்த எஸ்கவேடர் ஒன்று அங்கிருந்த குழியில் முழுகிவிட்டது ,இதனை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த காட்சிகளை ஒருவர் படமெடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளேன் ,இதனை பார்க்கும் போது நமது நெஞ்சமும் படபடக்கிறது ,இதோ அந்த காட்சிகள் உங்களுக்காக .,