சகோதரியின் நிச்சியதார்த்த விழாவில் வேற லெவல் ஆட்டம் போட்ட தங்கை..!! இணையத்தை கலக்கும் அழகிய இளம் பெண்ணின் வைரல் காணொளி

பொதுவாக திருமண நிகழ்வு என்றாலே அங்கு மகிழ்ச்சிக்கும், கொண்டாட்டத்திற்கும் பஞ்சமே இருக்காது. தற்போது பெரும்பாலான திருமணங்களில் மணமக்களின் ஆட்டம், பாட்டம் அதிகமாகவே இருந்து வருகின்றது.

   

இவ்வாறு காலத்திற்கும் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும் , திருமணங்களில் சில அ.சம்பாவிதங்களும் அவ்வப்போது அரங்கேறுகின்றது. அந்த வகையில் இங்கு நிச்சயிக்கப்பட்ட திருமண ஜோடி முன் உறவினர்கள் நடனம் ஆடிய காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது என்று சொல்லலாம்.

அதே போல் இந்த விசேஷத்தில் மணமகளின் சகோதரி நடனம் ஆடி அங்கிருந்தவர்களை உற்சாகப்படுத்தினார் ,இதனை பார்த்த அங்கிருந்த சொந்தங்கள் ஆரவாரத்தில் மகிழ்ச்சி அடைந்தனர் தற்போது இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ