விளையாட்டு வீரர்களுடன் சேர்ந்து சக வீரராய் மாஸ் காட்டிய முதல்வர் ஸ்டாலின்.. வைரல் வீடியோ

மு.கருணாநிதியின் மறைவிற்கு பிறகு ஸ்டார்களின் அவர்கள் திமுக கட்சியின் முதல்வரானார் பின்னர் தற்பொழுது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக மக்களுக்கு பணியாற்றி வருகின்றார் தற்பொழுது நல்ல ஆளுமையுடன் செயல்பட்டு வருவதாக மக்களும் கருத்துக்களை குவித்துவருகின்றனர்.

   

இதுவரையில் மக்களுக்காக பெரிய அளவில் நல்லது செய்து வருகின்றார் ,இதனால் பல அரசியல் தலைவர்களும் இவர்களை பாராட்டி வருகின்றனர் ,நரிக்குறவர்களுக்கு ஆதரவாக பல்வேறு நல்ல திட்டங்களை கொண்டு சேர்த்து வருகின்றார் இப்படி ஒரு எளிமையான முதலமைச்சர் யாருக்குமே கிடைக்க மாட்டார்கள் என்று சமூக வலைத்தளங்களில் சில பேர் ஆனந்த கண்ணீர் வடித்து வருகின்றனர் ,

சில நாட்களுக்கு முன்பு நடந்த விளையாட்டு போட்டியை துவக்கி வைத்த ஸ்டாலின் அவர்கள் ,அங்கு வாலி பால் விளையாடுவது போல் காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகை வருகின்றது ,இதனை பலரும் இணையத்தில் தேடிய வண்ணமே உள்ளனர் என்றே சொல்ல வேண்டும் ,இதோ அந்த காணொளி காட்சி உங்களின் பார்வைக்காக கண்டு மகிழுங்கள் .,