சத்யா சீரியல் நடிகை ஆயிஷா-வா இது..? டிக் டாக்-யில் ரீல்ஸ் செய்து அசத்துறாங்களே..! என்னா அழகு.

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் சத்யா என்னும் சீரியல் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது, இதில் சத்யாவாக நடிக்கும் ஆயிஷா தனது அசாத்திய திறமையினால் இந்த சீரியலை இவர் அசத்தி வருகிறார்.

   

இதில் அவர் ஆண்களை போலவே நடித்து வருகிறார் இந்த சீரியல் மக்களின் இடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது ,இதற்காக ஒரு சில விருதுகள் கூட இந்த சத்யா குழு பெற்றுள்ளது ,அவரை அவ்வப்போதுதான் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ் ஆக இருப்பார்.

அதைபோல் எப்பொழுதாவது ஒரு சில ரீலிஸ் வீடியோ செய்து ரசிகர்களை கவர்ந்து வருகின்றார் அதன் வகையில் இது போல் அவர் செய்வது வழக்கம் தான் அதில் ஒரு சில வீடியோ உங்களுக்காக