சத்யா சீரியல் நடிகை ஆயிஷாவின் நிஜ குடும்பமா இது…? இணையத்தில் டிரெண்ட் ஆகும் புகைப்படம் இதோ

விஜய் டிவியில் ஒளிபரப்பான பொன்மகள் வந்தால் சீரியல் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஆயிஷா. இதனை தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சத்யா எனும் மிரட்டலான சீரியல் மூலம் மீண்டும் கதாநாயகியாக வந்தார்.

   

தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியல்களில் ஆயிஷாவின் சத்யா சீரியலும் இடம்பிடித்துள்ளது.

இந்நிலையில் நடிகை ஆயீஷா தனது அம்மா மற்றும் குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட ஆளாகிய புகைப்படம் வெளியாகியுள்ளது.

ஆம் முதல் முறையாக ஆயிஷாவின் குடும்பத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் ஆயிஷாவின் குடும்பமா இது! அழகிய பேமிலி போட்டோ, என கூறி வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்..