‘சந்தோஷமாக இருக்கோம்’… திருமணத்திற்கு பிறகு முதன்முறையாக பேட்டி அளித்த நயன் – விக்கி ஜோடி.. வைரல்கும் வீடியோ..

   

தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக வளம் வந்தவர் தான் நடிகை நயன்தாரா அவர்கள். மேலும் ஒரு சில படங்களை இயக்கியவர் தான் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்கள். இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு தான் திருமணம் செய்துகொள்ள போவதாக அறிவித்தனர்..

அதன்படி இவர்கள் இருவரும் சில நாட்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டுள்ளனர். மேலும், இவர்களின் திருமண நிகழ்விற்கு திரையுலகை சேர்ந்த பல்வேறு நட்சத்திரங்களும் கலந்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர், என்று தான் சொல்ல வேண்டும். இவர்களின் திருமணம் முடிந்த பிறகு திருப்பதி கோவிலுக்கு தரிசனமும் சென்று விட்டனர் ,

இதனிடையே தற்போது இவர்களுக்கு திருமணம் முடிந்துள்ள நிலையில் , திருமணத்தை அடுத்து கலந்து கொண்ட முதல் பிரஸ் மீட்டில் இயக்குனர் விக்னேஷ் சிவனும் – நயன்தாராவும் பேசியவற்றை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் , இதோ அந்த காணொளி உங்களின் பார்வைக்காக கண்டு மகிழுங்கள் .,