சமீபத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் சுமார் 22 ஆண்டுகளாக குளிக்காமல் இருந்து வரும் தகவல் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதன் காரணத்தை அறிந்தால் வியந்து போவீங்க என்று தான் சொல்லவேண்டும் ,
இவரின் பெயர் தர்மதேவ் ராம் , இவர் பீகார் மாநிலம் – கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பைகுந்த்பூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர். 90 காலகட்டங்களில் பல்வேறு பிரச்னைகள் இருந்தமையால் ஒரு குருவியும் சென்று அதனுடன் ஆறு மாதங்கள் தங்கி ஆசி பெற்றுள்ளார் ,
அதன் பிறகு குளிப்பதையே சுத்தமாக மறந்து விட்டார் கடைசியாக இவரது மனைவியின் இறப்பில் குளித்ததை விட சரி , அதன் பிறகு 22 ஆண்டுகளாகியும் அந்த சபதத்தை இன்று வரையில் பின்பற்றி வருகிறார் என்று தகவல் வெளியாகி வருகின்றன , ஆனாலும் அவருக்கு இன்று வரையில் எந்த ஒரு நோயும் தாக்கவில்லை .,