சாதாரண அட்டைகளை வைத்து இப்படி ஒரு காரை செய்ய முடியுமா ..? இவர்கள் செய்த வழிமுறைகளை நீங்களே பாருங்க .,

   

நமது உலகில் வேலையில்லாத திண்டாட்டமானது அதிகமாக இருந்து வருகின்றது , அதில் நமது நாட்டில் சொல்லவே தேவையில்லை , நமது நாட்டில் அதிகமான மக்கள் தொகை இருப்பதினாலும் , இளைஞர் அதிகம் உள்ள காரணத்தினாலும் ,

அவர்களுக்கு கிடைத்த வேலையை செய்து வருகின்றனர் , ஆனால் அதில் ஒரு சிலர் வேலையில்லாமல் இருந்து வருகின்றனர் , அதனால் அவர்களுக்கு கிடைக்கும் நேரங்களை புதிய வகையில் செலவிட்டு வருவது வழக்கமாக மாறி வருகிறது ,

சில நாட்களுக்கு முன்னர் இளைஞர்கள் இருவர் சேர்ந்து அவர்கள் வைத்திருந்த பயனில்லாத அட்டைகளை வைத்து கார் வடிவில் கொண்டு வந்து , அதனை வைத்து ரோடுகளில் திரிந்து வருவதை காணுங்கள் , இதனை பார்த்து சிலர் சிரிப்பதும் உண்டு , ஆச்சரிய படுவதும் உண்டு .,