சாப்பிடும் போது திடீரென விக்கிய அப்பா… குட்டி தேவதை செய்த செயலைப் பாருங்க.. இணையத்தை கலக்கும் வைரல் காணொளி

அம்மாக்கள், மகன்களிடம் ரொம்ப பாசம் காட்டுவது போல், அப்பாக்கள் மகள்களிடம் கூடுதலாகவே பாசம் வைத்திருப்பார்கள். மகள்களின் திருமண காலத்தில் தந்தைகளின் உட்சபட்ச பாசம் வெளிப்படுவதைப் பார்க்க முடியும்.

அப்பா_மகள் உறவின் மேன்மையை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. அதை உணர்ந்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும். பாசம் என்பது உறவுகள் மீது செலுத்தப்படும் உன்னதமான அன்பு.அதிலும் தந்தை_மகள் பாசம் அளவிடவே முடியாது. காரணம் பெண்குழந்தைகள் வளர்ந்ததும் பெற்றோரை அவ்வளவு பொறுப்பாக பார்த்துக் கொள்வதுதான்.

   

அதேபோல் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் அவர்களது அப்பாவைத்தான் அதிகம் பிடிக்கும். அதிலும் அவர்கள் குழந்தைப் பருவத்தில் இருக்கும் போதே அப்பாவிடம் மிகவும் சினேகம் காட்டுவார்கள்.

இங்கேயும் அப்படித்தான். வீட்டில் அம்மா அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு திடீரென விக்கியது. இதைப் பார்த்த அவரது மகள், ஒரு வயது மட்டுமே ஆன குட்டி தேவதை உடனே வீட்டுக்குள் இருந்த தண்ணீர் ஜக்கைக் கொண்டு வந்து நீட்டியது.

அப்பாவோ, தாகத்தை மிஞ்சிய தன் குழந்தையின் பாசத்தைக் கண்டு அதற்கு முத்தமிட்டார். பதிலுக்கு அந்தக் குட்டித் தேவதையும் தன் அப்பாவின் கன்னத்தில் பசக்கென ஒரு க்யூட்டான முத்தத்தைக் கொடுக்கிறது. மகள்_அப்பா பாசத்தின் மேன்மையைச் சொல்ல இதுக்கு மேல வீடியோவே இல்லை. இதோ நீங்களே பாருங்கள்.