சாலை ஓரத்தில் நின்றுகொண்டிருந்த லாரி..! திடிரென்று கவிழ்ந்த பதை பதைக்க வைக்கும் திக் திக் காட்சி

டிரைவர் வாழ்க்கையானது மிகவும் ஆபத்தான ஒரு தொழில் ஆகும் இதில் பலரும் அவர்களின் உயிரை துச்சம் என நினைத்து கொண்டு ,அவர்களின் வாழ்க்கைக்காக போராடி கொண்டு இருக்கின்றார் ,இவர்களால் தான் நாம் எந்த ஒரு பிரெச்சனைகளும் இன்றி உணவு உண்டு வருகின்றனர் ,

   

அதற்கான காரணம் வெளிமாநிலங்களில் இருந்து இவர்கள் கொண்டு வரும் அரிசிகளும் அணைத்து விதமான பொருட்களையும் இதில் கொண்டு வந்து நம்மிடம் சேர்ந்து வரும் டிரைவர்கள் நம்முடைய வாழ்க்கையில் ஒரு மிக பெரிய அளவிலான இடத்தினை வகித்து வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன்னர் சரக்கு லாரி ஒன்று முழு கொளளவிலான பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்தது ,உணவு அருந்துவத்திற்காக சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு சாப்பிட சென்றார் டிரைவர் , அதன்பின் பொருட்களின் எடையை தாங்க முடியாமல் நின்ற இடத்திலேயே சாய்ந்தது ,இதனை கடையில் நின்று கொண்டிருந்த நபர் படமெடுத்து வெளியிட்டுள்ளார் .,