சிகப்பு ரோஜா பூ குலுங்குது… வித விதமாக போஸ் கொடுத்துள்ள ‘டாக்டர்’ பட நடிகை பிரியங்கா.. உருகும் ரசிகர்கள்..

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான “டாக்டர்” படம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது என்று தான் சொல்ல வேண்டும். இயக்குனர் நெல்சன் அவர்கள் இந்த படத்தை டைரக்ட் செய்திருந்தார். மேலும், இந்த படத்தில் நடித்தான் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் இளம் நடிகையான நடிகை பிரியங்கா மோகன் அவர்கள்.

   

மேலும் இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக “எதற்கும் துணிந்தவன்” படத்தில் நடித்திருந்தார் நடிகை பிரியங்கா. கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாது இந்த திரைப்படம். தற்போது “டான்” திரைப்படம் உருவாகி உள்ளது. இந்த படத்தில் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து நடிக்கிறார் பிரியங்கா மோகன் நடித்துள்ளார்இப்படம் வருகிற மே மாதம் 13-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

இந்நிலையில், சிகப்பு நிற சேலையில் வித விதமாக போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகின்றது. இதோ தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் உங்களுக்காக…