சினிமாவிற்கு வருவதற்கு முன் நடிகர் விஜய் சேதுபதி எப்படி இருந்துள்ளார் தெரியுமா? இதுவரை யாரும் பாத்திராத புகைப்படம் இதோ..

தமிழ் சினிமாவில் ஆண்டுக்கு ஆண்டு இளம் நடிகர்கள் பலரும் அறிமுகமாகி வருகின்றனர். இப்படி அறிமுகமாகும் அனைவரத்து திரியாபப்டங்களும் வெற்றி பெற்று பெரும் புகழும் அவர்களுக்கு கிடைப்பதில்லை ஆனால் சிலருக்கு வெற்றியடைந்தால் கூட அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வருவதில்லை. இப்படி கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் பல முன்னணி நடிகர்களுக்கு இணையாக பல இளம் நடிகர்களும் கலக்கி வருகிறார்கள் என்றே சொல்ல வேண்டும். உச்ச நட்சத்திரங்களுடனே போட்டிபோடும் அளவுக்கு அவர்களது திரைப்படங்களும் வசூலை குவித்து வருகிறது.நடிகர் விஜய் சேதுபதி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் மிக சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் விளங்குபவர்.

   

இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்தியளவில் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் சூப்பர் டிலக்ஸ் படத்தில் இவர் நடித்த கதாபாத்திரத்திற்காக தேசிய விருது அறிவிக்கப்பட்டது.

மேலும் மாஸ்டர் படத்தில் இவரின் பவானி கதாபாத்திரம் பெரியளவில் பேசப்பட்டது.இந்நிலையில் தற்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் அன்ஸீன் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

 

இதை பார்த்த ரசிகர்கள் பலரும் சினிமாவிற்கு வருவதற்கு முன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் என கூறிவருகின்றனர்.