தென்னிந்திய தமிழ் மட்டும் அல்லது கன்னட சினிமாவிலும் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ரமேஷ் அரவிந்த் ,இவர் தமிழில் நடிகர் பிரபுவுடன் சேர்ந்து டூயட் என்ற திரைப்படமும் ,உலகநாயகன் கமல் ஹாசனுடன் சேர்ந்து சாதிலீலாவதி என்ற படத்திலும் நடித்துள்ளார் ,
இவருக்கு என்று ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது என்று தான் சொல்லும் வேண்டும் ,வெளிமாநிலத்தில் இருந்து வந்து தமிழ் நாட்டில் ஜொலித்ததில் இவரும் ஒருவர்,தற்போது நிலவி வரும் இக்கட்டான சூழ்நிலையினால் இவருக்கு வாய்ப்பானது முன்பிருந்த அளவுக்கு தற்போது கிடைக்கவில்லை ,
ஆதலால் தற்போது தமிழ் சினிமாவில் இருந்து துலைந்து போய் உள்ளார் ,சமீபத்தில் இவர்மகளின் புகைப்படமானது தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்களை மூழ்கடித்து வருகின்றது ,சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் புகைப்படம் இதோ .,